Tuesday, January 7, 2025

மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் எஸ்.ஏ.சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -


தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் ராதிகா தயாரிப்பில் வெளியான ‘கிழக்கு வாசல்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். கிழக்கு வாசல் தொடர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு இவர் சின்னத்திரையில் நடிக்கமாட்டார் என்றே பலரும் கருதி வந்த நிலையில், தற்போது புதிதாக ஒளிபரப்பாகவுள்ள சீரியலில் இயக்குனர் எஸ்.ஏ.சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இது தொடர்பான செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

- Advertisement -

Read more

Local News