Touring Talkies
100% Cinema

Tuesday, September 2, 2025

Touring Talkies

சின்னத்திரை நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் பார்த்திபன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பார்த்திபன் சின்னத்திரையில் , என்ட்ரி கொடுக்கிறார். இதற்கு முன் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றவர் இப்போது ஒரு நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். அடுத்து தொகுப்பாளராக களம் இறங்குகிறார்.தென்னிந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறியும் ‘பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம்’ என்ற நிகழ்ச்சியை செப்டம்பர் – நவம்பர் மாதங்களில் ஸ்டார் விஜய் சேனலில் தொகுத்து வழங்க இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News