கே.ஜி சினிமாஸ் என்ற திரையரங்கு திறப்பு விழாவிலும் கலந்துக் கொண்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.அப்பொழுது அங்கு கூலி படத்தின் மோனிகா பாடலை திரையில் கண்டு ரசித்தார்.அப்பொழுது வெளிவரும் போது அங்கு இருந்த சிறுமி ஒருவர் லோகி மாமா லவ் யூ.. என சொல்ல அந்த குரலை கேட்டு அந்த சிறுமியை தேடி சென்று அலோகேஷும் லவ் யு சோ மச் என கூறி மகிழ்ந்தார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
