- Advertisement -
- Advertisement -
- Advertisement -
இயக்குனர் அட்லி, சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் என்ற நவீன சொகுசு காரை வாங்கியிருக்கிறார். இந்த காரின் விலை சுமார் 10 கோடி ஆகும். சொகுசுகார்களை வாங்கி சேகரிப்பது அட்லிக்கு பிடித்த விஷயம் என்கிறார்கள். ஏற்கெனவே அட்லியிடம் பிஎம்டபிள்யூ, ரேன்ஞ் ரோவர் உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

