125 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள கந்தாரா 2 படத்தின் சார்ட்டிலைட் உரிமையை ஜி நெட்வொர்க் 80 கோடிக்கு வாங்கி உள்ளது. அதேபோல் தமிழ்நாடு தியேட்டர் உரிமை 35 கோடிக்கும், தெலுங்கு தியேட்டர் உரிமை 95 கோடிக்கும் விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ 125 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
