- Advertisement -
- Advertisement -
- Advertisement -
விக்ரமின் மகன் துருவ் தனது தந்தையுடன் சிறு வயதில் நீச்சல் குளம் ஒன்றில் எடுக்கப்பட்ட விண்டேஜ் புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் அடுத்தபடியாக ரிலீஸுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -