18 வது ஐபிஎல் சீசன் கடந்த வாரத்தில் இருந்து தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.10 அணிகள் களமிறங்கியுள்ள இந்த சீசனில் ஒவ்வொரு நாளும் போட்டிகள் விறுவிறுப்பாகவும், ரசிகர்களை ஆரவாரம் படுத்தும் விதமாகவும் உள்ளது. இப்படியான நிலையில் நேற்று அதாவது, மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியிடம் சென்னை அணி மிக மோசமான தோல்வியை தழுவியது. போட்டியை நேரில் பார்த்த நடிகை ஷாலினி, கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
