- Advertisement -
- Advertisement -
- Advertisement -
லண்டனில் உள்ள ஆக்வா ஷார்ட் ரெசார்ட்டில் அபிநயா தனது கணவருடன் ஹனிமூனை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், அந்த இடத்திற்கு சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் வந்த நிலையில், அவர்களை சந்தித்து ஆசி பெற்ற அபிநயா அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -