Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சுந்தர் சி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மத கஜ ராஜா வெற்றி, தனது பிறந்த நாள் என இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்த சுந்தர் சி, தனது திரைத்துறை நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த்துள்ளார். இதில் கலந்து கொண்ட நடிகை மீனா, அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படங்களில் நடிகை மீனா இயக்குனர் சுந்தர் சி நடிகர் யோகி பாபு நடிகர் விஷால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.


- Advertisement -

Read more

Local News