Touring Talkies
100% Cinema

Saturday, May 10, 2025

Touring Talkies

திரை விமர்சனம்

விமர்சனம்: இறைவன்

நேர்மையான – தைரியமான போலீஸ் அதிகாரி  அர்ஜுன் கிரிமினல்கள் அவரை கொலை செய்ய அலைகிறார்கள். ஆனாலும் துணிச்சலான நடவடிக்கைகளை எதிர்க்கும் அவர், இதனாலேயே திருமணம் வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். சைக்கோ கொலையாளியான பிரம்மா...

விமர்சனம்: சந்திரமுகி -2

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில், பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் நடித்துள்ள சந்திரமுகி -2 படம் வெளியாகி இருக்கிறது. படத்தின் கதை முதல் பாகத்தின் தொடர்ச்சிதான்.  முருகேசன் (வடிவேலு) தன்...

விமர்சனம்: வாழ்வு தொடங்குமிடம் நீதானே

தன்பாலின ஈர்ப்பு என்பதையே சமுதாயம் புரிந்துகொள்ளாமல் எதிர்க்கும் நிலையில் வெவ்வெறு மதங்களைச் சேர்ந்த இரு பெண்கள் காதலித்தால் என்ன ஆகும்? இவர்களின் காதல் வென்றதா, வாழ்வில் இணைந்தார்களா என்பதே கதை. இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து...

விமர்சனம்:  சித்தா

மதுரையை சுற்றியுள்ள சிறிய ஊரில் வசிக்கிறார் இளைஞர் ஈஸ்வரன் . அண்ணனை இழந்த நிலையில், அண்ணியையும், அவரது மகள் சுந்தரியையும் பார்த்துக் கொள்கிறார். தான் வேலை செய்யும் அரசு அலுவலகத்தில் சுகாதாரப் பணியாளராக...

 விமர்சனம்: ’மால்

தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருக்கும் சோழர் சிலையை மீட்பதற்கான முயற்சியில் காவல்துறை தனிப்படை ஈடுபடுகிறது. அதே சமயம், சிலை கடத்தல்காரர் சாய் கார்த்திக்கிடம் இருந்து சோழர் சிலையை கைப்பற்ற ஒரு கும்பல்...

விமர்சனம்: டீமன் 

சினிமாவில் இணை இயக்குநராக இருக்கும் சச்சின் பேய் கதை ஒன்றை உருவாக்குகிறார்.  ஸ்கிரிப்ட் தயார் செய்யவதற்காக தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்குகிறார். அங்கே சில அமானுஷ்யங்கள் நடக்க, அடுத்தடுத்து அவர் வாழ்வில்...

விமர்சனம்: ‘ஆர் யூ ஓகே பேபி?’

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, உணர்வு பூர்வமாக சொல்லப்பட்டு இருக்கும் சிறப்பான படம். ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘ஹவுஸ் ஓனர்’ உட்பட சில படங்களை இயக்கி இருக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இப்போது...

விமர்சனம்: மார்க் ஆண்டனி

கேங்க்ஸ்டர் கதையில் டைம் ட்ராவலை இணைந்து திரையரங்கில் ரசித்து மகிழும் ‘வைப்’ அனுபவத்தை கொடுக்க முயன்றியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன். ட்ரெய்லர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம். 1975…. ஆண்டனி...