Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் வார் 2 !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், டோலிவுட் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள படம் வார்- 2. வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படம் உளவுத்துறை சம்பந்தப்பட்ட ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதும் 7500 தியேட்டர்களில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதுவரை இந்தியாவில் வெளியான படங்களில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகும் முதல் படம் இதுவாகும். அதோடு இந்த படம் சுதந்திர தின வார இறுதியில் வெளியாவதால் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News