Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
கதாபாத்திரத்திற்காக 13 கிலோ எடையைக் குறைத்துக் காட்டிய ஐஸ்வர்யா தத்தா..!
கதாப்பாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையை குறைப்பதையும், கூட்டுவதையும் நாம் அறிந்திருப்போம். ஆனால் எப்போதும், நடிகைகள் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் இந்த விதியினை உடைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
‘SSHHH’ படத்தில் தான் ஏற்று நடிக்கும்...
Uncategorized
குட்டி ஸ்டோரி – சினிமா விமர்சனம்
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி.K.கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
அந்தாலஜி வகையில் நான்கு வெவ்வேறு கதைகளைக் கொண்ட திரைப்படம் இது. இந்தப் படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர்.
ஒரே...
Uncategorized
“தமிழன்’ படத்தில் விஜய்யே என்னை அழைத்து நடிக்க வைத்தார்” – நடிகர் டெல்லி கணேஷின் அனுபவம்..!
தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ், நடிகர் விஜய்யுடனான தனது அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த அனுபவப் பேச்சில் அவர் விஜய் பற்றிக் குறிப்பிடும்போது, “நடிகர் விஜய் ‘தமிழன்’ என்ற படத்தில்...
Uncategorized
“அஜீத் வாங்கிய கடனை வெளியில் சொன்னதில் என்ன தவறு..?” – அஜீத் ரசிகர்களுக்குப் பதிலளித்த மாணிக்கம் நாராயணன்
தயாரிப்பாளர் ‘செவன்த் சேனல்’ மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியில் நடிகர் அஜீத் தன்னிடம் 6 லட்சம் ரூபாயை கடனாகவும், 12 லட்சம் ரூபாயை படத் தயாரிப்புக்காகவும்...
Uncategorized
விஜய்யின் 66-வது படத்தைத் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது
நடிகர் விஜய் தற்போது நடிக்கவிருக்கும் அவருடைய 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கப் போகிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
இதற்கடுத்த 66-வது திரைப்படத்தின் தயாரிப்பாளரையும்...
Uncategorized
1990-களின் பின்னணியில் உருவாகும் ‘கணேசாபுரம்’ திரைப்படம்
சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.காசிமாயன் தயாரித்துள்ள திரைப்படம் ‘கணேசாபுரம்’.
இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும், நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாஸூம் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்-டாக் ராஜ்பிரியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – வாசு, இசை – ராஜா...
Uncategorized
“மரியாதை எங்கே…?” – கோபித்துக் கொண்ட சிவாஜியும், ஜெயலலிதாவும்..!
பல திரைப்படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கும் ஏ.எல்.எஸ்.வீரையா.. தனக்கும் ஜெயலலிதாவுக்கும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும் இடையில் ஏற்பட்ட மரியாதை சம்பந்தமான மோதல்கள் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர் இது...
Uncategorized
“மெளன ராகம்’ படத்தில் கார்த்திக் கேரக்டரில் நான் நடிச்சிருக்கணும்..” – நடன இயக்குநர் ஜான் பாபுவின் வருத்தம்..!
1986-ம் ஆண்டில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ‘மெளன ராகம்’ திரைப்படம் இன்றைக்கும் தமிழ்ச் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படம். திருமணமானவர்களும், திருமணம் ஆகாதவர்களும் ஒருமித்த மனதோடு காதலித்த திரைப்படம் அது.
இளைஞர்களுக்கும்,...