Touring Talkies
100% Cinema

Saturday, June 14, 2025

Touring Talkies

Uncategorized

முக்கோணக் காதலைச் சொல்லும் ‘வெங்காய வெடி’ திரைப்படம்

அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் 'வெங்காய வெடி.'   ‘ஸ்ரீகண்டா’ திரைப்படத்தின் கதாநாயகனான கார்த்திக் ஸ்ரீராம் இத்திரைப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். கதாநாயகிகளாக ‘இளமி’, ‘ஸ்ரீராமானுஜம்’, ‘அலைபேசி’ ஆகிய திரைப்படங்களில் நடித்த அனு கிருஷ்ணா...

தந்தை, மகள் பாசத்தை சொல்லும் ‘ராஜா மகள்’ திரைப்படம்

க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘ராஜா மகள்’. இப்படத்தில் ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘கன்னி மாடம்’ புகழ் வெலினா, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ்...

‘விக்ரம்’ படத்தில் சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் சகோதரர்கள் இணைகிறார்கள்

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் ‘விக்ரம்’ படத்தில் சண்டை இயக்குநராக அன்பறிவ் சகோதரர்கள் பணியாற்றவிருக்கிறார்கள். இது தொடர்பான செய்தியையும், புகைப்படத்தையும் நடிகர் கமல்ஹாசன் இன்றைக்கு வெளியிட்டுள்ளார். அன்பறிவ் சகோதரர்கள் மிகக்...

பெண் தாதாவாக அம்பிகா நடிக்கும் ‘வடசேரி’ திரைப்படம்

நடிகர் விஷ்ணு பிரியன் நாயகனாக நடிக்கும் புதிய படம் உருவாகிறது. படத்திற்கு ‘வடசேரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் மாளவிகா மேனன் நாயகியாக நடிக்கிறார். வில்லன் வேடத்தில் வின்சென்ட் அசோகன் நடிக்கிறார். இசை -...

வருமான வரி கட்ட முடியாமல் தவிக்கும் கங்கனா ரணாவத்..!

கொரோனா நோய்ப் பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக இந்திய மக்கள் வேலையிழப்பு, பொருளாதார வீழ்ச்சி எனப் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலைமையில் வாழ்க்கையை ஓட்டுவதற்கே பணம் இல்லாத நிலையில் வரி...

மலையாள திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்காக புதிய திரைப்படம் துவங்கவிருக்கிறது..!

மலையாளத் திரையுலகத்தின் எழுத்தாளர்கள் சங்கத்தின் நலனுக்காக புதிய படம் ஒன்றை உருவாக்கப் போவதாக எழுத்தாளர் சங்கத்தை உள்ளடக்கிய பெப்கா அமைப்பு அறிவித்துள்ளது. மலையாள திரைப்பட தொழிலாளர்களுக்கான அமைப்பு பெப்கா. இந்த அமைப்பில் 19 சங்கங்கள்...

‘அம்மா உணவகம்’ படத்திற்காக நடத்தப்படும் போட்டி..!

அன்று 'வயிற்றுக்குச் சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்'  என்று  பாரதி கண்ட கனவை உண்மையில் இன்று நிறைவேற்றி வருபவை ‘அம்மா உணவகங்கள்’தான். சென்னையில்  பசித்தவர்களின் புகலிடமாக ஆங்காங்கே இருக்கும் ‘அம்மா உணவகங்கள்’ மாறி...

தமிழ்த் திரையுலகத்தில் 2000 கோடி ரூபாய் முடக்கம்..!

இந்தக் கொரோனா லாக்டவுன்-2-ம் பாகத்தில் சினிமா துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மீண்டும் சட்டென்று எழ முடியாத அளவுக்கு முடங்கியுள்ளது. பல திரைப்படங்கள் வெளியாக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவை பெரிய பட்ஜெட்...