Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
அட்லீயின் ‘ஜவான்’ படத்தின் மீதும் காப்பி புகார்..!
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தின் கதை விஜயகாந்த் நடித்த ‘பேரரசு’ படத்தின் கதை என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா...
HOT NEWS
“விஜய்யுடன் தற்போது தொடர்பில் இல்லை” – நடிகர் ஸ்ரீகாந்தின் வருத்தம்..!
'நண்பன்' படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்திருந்த நடிகர் ஸ்ரீகாந்த், "தற்போது விஜய்யுடன் தொடர்பில் இல்லை" என்று சொல்லியிருக்கிறார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "இயக்குநர் சங்கரிடம், 'நண்பன்' படத்தின் இரண்டாம் பாகத்தை 'Zindagi...
HOT NEWS
நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் டிசம்பர் 4-ம் தேதி நடக்கிறது
நடிகை ஹன்சிகா மோத்வானி மும்பையச் சேர்ந்த தொழிலதிபரான சோஹேல் கதூரியாவை வரும் டிசம்பர் 4-ம் தேதி திருமணம் செய்ய உள்ளார்..!
நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் குறித்தான பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அது...
HOT NEWS
கெளதம் கார்த்திக் மீதான காதலை உறுதிப்படுத்தினார் மஞ்சிமா மோகன்..!
நடிகை மஞ்சிமா மோகன், நடிகர் கெளதம் கார்த்திகைக் காதலிப்பதை இன்றைக்கு வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து தனது சமூக வலைத்தில் நடிகை மஞ்சிமா மோகன் காதல் வார்த்தைகளால் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
"மூன்று வருடங்களுக்கு...
HOT NEWS
“விஷாலுடன் திருமணமா..?” – “பச்சைப் பொய்” என்கிறார் நடிகை அபிநயா
நடிகர் விஷால் 'நாடோடிகள்' பட நடிகை அபிநயாவை விஷால் காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் வெளியான செய்தி பொய்யானது என்று நடிகை அபிநயாவே சொல்லியிருக்கிறார்.
'நாடோடிகள்' படம் மூலம்...
HOT NEWS
நடிகர் சித்தார்த் – நடிகை அதிதி ராவ் ஹைதாரி காதல் உறுதியானது
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலிப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன....
HOT NEWS
‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை…!
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'காந்தாரா'. பழங்குடியின மக்களுக்கான மறுக்கப்படும் உரிமைகள் குறித்து பேசப்படும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி...
HOT NEWS
‘மயோசிடிஸ்’ நோயுடன் போராடும் சமந்தா..!
நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் படத்திற்கு டப்பிங் பேசுவது போல் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் அப்பதிவில் "யசோதா டிரெய்லருக்கு உங்கள் வரவேற்பு...