Wednesday, April 10, 2024

 அஜித்தைவிட அதிக சம்பளம் கேட்ட பிரபுதேவா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித், மம்முட்டி, தபு, ஐஸ்வர்யாராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரஜீவ்மேனன் இயக்த்தில் 2000ம் ஆண்டில் வெளியான படம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம். ராஜீவ் மேனன் இயக்கினார்.

இப்படம் உருவான விதம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு,  “இந்தப் படத்தில் முதலில் பிரபு தேவாவைத்தான் நடிக்க வைக்க இருந்தேன். அவர் சம்பளம் குறைவாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் அஜித் நடித்தார்” என்றார்.

அதே போல இந்த படத்தில் மம்முட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கதாபாத்திரங்களிலும் வேறு நடிகர்கள் நடிக்க இருந்தனர் என்ற தகவலையும் தாணு கூறினார்.

#  அவர்கள் யார்… அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்  செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=einGSjWzmSY

 

- Advertisement -

Read more

Local News