Wednesday, April 10, 2024

ஜெமினி இயக்கிய ஒரே படம்! பாதியிலேயே வந்த பிரச்சினை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகராக விளங்கிய ஜெமினி கணேசன், ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் என்கிற தகவல் எத்தனை பேருக்குத் தெரியும்?

1976 ஆம் ஆண்டு வெளிவந்த இதய மலர்  என்கிற திரைப்படம்தான் அது.   ஜி. எம். குலத்து அய்யர்
வி. எல். நாராயணன் ஆகியோர் தராபிப்பில் உருவான படம் இது.
ஜெமினி கணேசனுடன் , கமல்ஹாசன், சுஜாதா, சௌகார் ஜானகி உள்ளிட்டோர் நடித்தனர்.

ஆனால் இந்தப் படப்பிடிப்பின் போது பிரச்சினை வர,  பாதியிலேயே விலகிவிட்டார் ஜெமினி. அதன் பிறகு இயக்கியது யார்.. என்ன பிரச்சினை..

# அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News