Sunday, May 5, 2024

சினிமா செய்திகள்

முதல் முறையாக பிரபுதேவா – அந்தோணி தாசன் கூட்டணியில் ’முசாசி’  

நடனப் புயல் பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ‘முசாசி’ திரைப்படம், கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ்...

பெப்சி தலைவராக ஆர்.கே. செல்வமணி தேர்வு! பாரதிராஜா வாழ்த்து!

தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் தலைவராக ஆர்.கே. செல்வமணி தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவராக...

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை…!!

இயக்குனர் லிங்குசாமி காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை உறுதி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காசோலை மோசடி: 2014ல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில்...

வெளிநாடுகளிலும் கலக்கும் தசரா.. வைரலாகும் போஸ்டர்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ்,...

‘பொன்னியின் செல்வன் -2’ அப்டேட் !

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான...

விபத்து!   நடிகர் சஞ்சய் தத் காயம்

பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்சன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா...

‘தமிழ் புத்தாண்டுதான் நமக்கான புத்தாண்டு” – நடிகை நமீதா

நடிகையும், பா.ஜ.க. செயற்குழு உறுப்பினருமான நமீதா தமிழ் புத்தாண்டையொட்டி வீடியோவில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் பேசும்போது, "தமிழ் புத்தாண்டு தினத்தன்று உறவினர்கள் நண்பருடன் சேர்ந்து உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடுங்கள். உற்சாகமாக...

என்னை விரட்ட நினைத்த மம்மூட்டி:  ஷகிலா அதிரடி பேட்டி

தமிழ், மலையாளம் என பன்மொழிகளில்  கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் ஷகிலா. சமீபத்தில் அவர் அளித்த பேட்யில், “ஷகிலா என்றாலே ஆபாச நடிகை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நான் ஆபாச காட்சியில் நடித்தது...