Saturday, April 20, 2024

சினிமா வரலாறு

சினிமா வரலாறு-38 – எம்.ஜி.ஆருக்கு கதாநாயகன் என்ற அடையாளத்தைத் தந்த இயக்குநர்

1946-ம் ஆண்டு தீபாவளியன்று ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த  ‘ஸ்ரீமுருகன்’ மற்றும்  டி.ஆர்.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த ‘வித்யாபதி’ ஆகிய இரு படங்களும்  திரைக்கு வந்தன. அதுவரையில் ஒரே நிறுவனம் தயாரித்த இரு திரைப்படங்கள் ஒரே நாளில்...

சினிமா வரலாறு – 37 – ஜெமினி கணேசன் பட வாய்ப்புகளை இழக்கக் காரணமான ‘சோ’

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த ‘பார் மகளே பார்’ படத்தில் நடிகராக அறிமுகமான சோவிற்கு, திரைக்கதை வசனம் எழுதும் வாய்ப்பை முதலில் வழங்கியவர்  முக்தா சீனிவாசன். அவரது இயக்கத்திலே ‘காதல் மன்னன்’...

சினிமா வரலாறு-36-படம் எடுத்து பத்து காரை விற்ற கவிஞர் கண்ணதாசன்

சந்திரபாபுவை படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்வதற்காக அவர் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசன்  பின் வாசல் வழியாக சந்திரபாபு  போய் விட்டார் என்று தெரிந்ததும்  தான் வாசலில் உட்கார்ந்திருப்பதால் தன்னைப் பார்க்க...

சினிமா வரலாறு-35-சிவாஜியை விட்டுவிட்டு சந்திரபாபுவைத் தேர்ந்தெடுத்த கண்ணதாசன்

எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடிக்க கவிஞர் கண்ணதாசன் தயாரித்த ‘சிவகங்கை சீமை திரைப்படம் அப்போது சிவாஜி கணேசன் நடித்துக் கொண்டிருந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு’ எதிராக எடுக்கப்பட்ட படம் என்ற விமர்சனத்தோடு வெளியாகி தோல்வியைத் தழுவிய...

சினிமா வரலாறு-34 இரண்டு கதாநாயகர்களை வில்லனாக மாற்றிய கதாசிரியர்

1980-களின் துவக்கத்தில் தமிழ் சினிமா துறையில் சூழ்நிலை சரியாக இல்லாததாலும் தாங்கள் தயாரித்த சில திரைப்படங்கள் வெற்றியடையாததாலும் சிறிது காலம் படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஏவி.எம். அதிபரான மெய்யப்ப செட்டியார்...

சினிமா வரலாறு-33 – ‘இசைக் குயில்’ எம்.எஸ்.சுப்புலட்சுமியை மூன்று முறை இயக்கிய இயக்குநர்

திரைப்படப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் ‘சகுந்தலை’ படத்தை இயக்க முடியாத நிலையில் இருப்பதாக ‘கல்கி’ சதாசிவம் அவர்களிடம் சொன்ன இயக்குநர் கே.சுப்ரமணியம், அந்தப் படத்தை இயக்க எல்லிஸ். ஆர். டங்கனை சிபாரிசு செய்தது மட்டுமின்றி...

சினிமா வரலாறு-32 எம்.ஜி.ஆரையும், எம்.ஜி.சக்ரபாணியையும் அறிமுகம் செய்த இயக்குநர்

‘சதி லீலாவதி’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரையும், ‘இரு சகோதரர்கள்’ படத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் அறிமுகம் செய்த எல்லிஸ்.ஆர்.டங்கன் தமிழில் பேச அறிந்திருந்த மூன்று வார்த்தைகள் ‘சாராயம் கொண்டு வா’ என்பதுதான். அப்படிப்பட்ட அவர் எப்படிப்பட்ட...

சினிமா வரலாறு-31 கார் மோதியதால் கதாநாயகனான கார்த்திக்..!

‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் என் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான படம். ஒரு பத்திரிகையாளனாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த கே.பாக்யராஜ் உள்ளிட்ட பல...