Friday, April 26, 2024

சினிமா செய்திகள்

பயங்கரவாதம் தோற்றது! – தி கேரளா ஸ்டோரி படத் தயாரிப்பாளர்

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி’.  இப்படம் மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல...

‘ராஷ்மிகாவை குறை சொல்லவில்லை!”  விளக்கம் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். சமீபத்தில்   நேர்காணல் ஒன்றில், ‘எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். நான் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக...

ரஜினி  பாடல் காட்சியில் நீக்கம்!  நயன்தாரா மீது மம்தா புகார்

மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ், தமிழில், ‘சிவப்பதிகாரம்’, ‘குரு என் ஆளு’, ‘தடையறத் தாக்க’, உள்ளிட்ட படங்களிலும் நடித்தவர். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நயன்தாராவால் ரஜினிகாந்துடன் (குசேலன்) தான் நடித்தக் காட்சிகள் நீக்கப்பட்டதாக...

அசோக் செல்வன், சரத்குமார் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் போஸ்டர்!

'தெகிடி', 'ஓ மை கடவுளே' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்ற  அசோக் செல்வன்,  'போர் தொழில்' திரைப்படத்தில் நடிக்ருகிறார். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல்...

இந்த வாரம் தியேட்டர் –  ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியான பிறகு, கடந்த வாரம் தமிழில் 4 படங்கள் வெளியாகின. தொடர்ந்து இந்த வாரமும் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி ஆகியோரின் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. மேலும், ஓடிடியிலும் திரைப்படங்கள்,...

மதனுக்கு மோகன்ஜி எச்சரிக்கை!

ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் சில முக்கிய யூடியூபர்களின் ரகசிய வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். மாதேஷ், ஐயப்பன் ராமசாமி, முக்தார் உள்ளிட்டோர் மது அருந்துவது, பேட்டிக்காக பேரம்பேசுவது எல்லாம் பதிவாகி இருந்தன. இதில், அகில...

மாருதி நகர் காவல்நிலையம்: த்ரில்லர் ட்ரெய்லர்!

கொன்றால் பாவம் மூலம் நேர்த்தியான க்ரைம் த்ரில்லரை அளித்த, தயாள் பத்மநாபன், அதே வரலட்சுமி சரத்குமார் நாயகியாக நடிக்கும் மாருதி நகர் காவல் நிலையம் என்ற படத்தை இயக்குகிறார். இது குறித்து அவர் “நான்...

‘பிச்சைக்காரன்’ படம் நீங்கள் எனக்கு போட்ட பிச்சை :  சசியிடம் கலங்கிய விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய் ஆண்டனி, “டிஷ்யூம் படத்தில்...