Tuesday, October 8, 2024

தனியான தீவுக்குதுணையாகப் போய்விடலாமா? பிக்பாஸ் குறித்து இயக்குனர் பார்த்திபன் ட்வீட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் குறித்தும் விஜய் சேதுபதி அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து இயக்குனர் பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நான் எப்போதோ எங்கேயோ கூறியதை கூர்ய கவனக்கார நண்பர்-நினைவுக் கூறும் போது அக்கவிதையின் கவுரவம் கூடுகிறது!!! தனிமையின் எக்ஸ்ரேவான எனக்கதன் சுயம் அறிந்ததால் …. தீவு என்றால் நாற்புறமும் நீரன்றி வேறு துணையற்ற தனிமைக் கூடு! அதன் சோகமறிந்ததால் ‘தனியான தீவுக்கு துணையாகப் போய்விடலாமா?’ என யோசிப்பதாய் எழுதியிருந்தேன்.ஏதோ இல்லாமலே இருக்கிறேன் BBயில்” என குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News