90களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த விசித்ரா பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். சம்மர் விடுமுறையை முன்னிட்டு பிரபலங்களும் நடிகைகளும் பல இடங்களுக்கு சென்று வரும் நிலையில், விசித்ரா தனது குடும்பத்துடன் பாலி தீவுக்கு சுற்றுலா செய்துள்ளார். அந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
