பிக்பாஸ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரயான். முதல் ஆளாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நிறைவுப்பெற்ற நிலையில் இவர் தற்போது `பனிவிழும் மலர்வனம்’ தொடரிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக நடிகர் தேஜங்க் நடிக்கிறாராம். ரயான் நடித்திருந்த மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் படம் இன்று வெளியாகி இருக்கிறது. இனி சினிமாவில் கவனம் செலுத்ததான் சீரியலில் இருந்து விலகினார் என கூறப்படுகிறது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more