- Advertisement -
- Advertisement -
- Advertisement -
தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் ஹார்ட் பீட்- 2 வெப் தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.இதில், சிறு வயது ரதியாக நடிகை சாச்சனா நடிக்கிறார். இது தொடர்பான காட்சிகள் இன்று(ஜூலை 31) வெளியான எபிசோடுகளில் காண்பிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -