Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பறந்து பறந்து ஃபைட் செய்த பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சார்ல்டன் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமாகி இன்று முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் கேப்ரில்லா சார்ல்டன். தற்போது இவர் ‘மருமகள்’ தொடரில் நடித்து வருகிறார். டிஆர்பியில் டாப் 5 இடத்தை பெற்று வரும் இந்த தொடரில் ரிஸ்க்கான சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிக்காக பாவாடை தாவணியில் ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் செய்துள்ள கேப்ரில்லா அதன் மேக்கிங்க் வீடியோவை இண்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அதை பார்க்கும் ரசிகர்கள் கேப்ரில்லாவின் டெடிகேஷனை பாராட்டி கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

Video Link: https://www.instagram.com/reel/DBA_9WQsvz5/?igsh=MWV4OXB2NzhkMzdvbA==

- Advertisement -

Read more

Local News