Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

விரைவில் ரிலீஸ் ஆகிறதா அதர்வா நடித்துள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் நரேன், அதர்வா முரளியுடன் இணைந்து உருவாக்கிய ‘நிறங்கள் மூன்று’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தும் பல மாதங்களாக வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இதில் அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார்.

இப்படம் தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் தடுக்கப்பட்டு வெளியீடு தாமதம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் ரஹ்மான் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, இப்படத்தின் வெளியீட்டுத் தேதி நாளை (நவம்பர் 1) மாலை 5.30 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News