Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சிட்டாடல் ஹனி பன்னி தொடரில்‌ முதலில் நான் நடிக்கமாட்டேன் என்றேன் – சமந்தா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சமந்தா பேசுகையில், சிட்டாடல் ஹனி பன்னி தொடரில் பல கடினமான ஆக்சன் காட்சிகள் உள்ளன. இதனால், என்னால் அதை செய்ய முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. அந்த சமயத்தில்தான் எனக்கு மயோசிடிஸ் இருப்பதும் கண்டரியப்பட்டது. இதனால், இதில் நடிக்க விரும்பாமல் இயக்குனர் ராஜ் மற்றும் டிகே ஆகியோரிடம் நான் விலகுவதாக கூறினேன்.எனக்கு பதிலாக பல நடிகைகளையும் பரிந்துரைத்தேன். ஆனால், அது எதையும் அவர்கள் பரிசீலிக்கவில்லை, என் மீது மட்டுமே அவர்கள் உறுதியாக இருந்தனர்’ என்றார். இந்த தொடர் அடுத்த மாதம் 7-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News