Touring Talkies
100% Cinema

Friday, October 10, 2025

Touring Talkies

ஜி.டி.நாயுடுவின் பெயரானது மிகப்பெரிய மேம்பாலத்திற்கு சூட்டப்பட்டதில், கோயம்பத்தூர்காரனாக எனக்கு பெருமை – நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் கோவையில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு ஜி. டி. நாயுடுவின் பெயரை தமிழக முதல்வர் சூட்டியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சத்யராஜ் விடுத்துள்ள செய்தி.

- Advertisement -

Read more

Local News