Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இரட்டை வேடங்களில் நான்கு லுக்கில் நடித்துள்ள அருண் விஜய்… வெளியான ரெட்ட தல படத்தின் சுவாரஸ்யமான அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிஷன் சாப்டர் ஒன்’ படத்திற்கு பின், பாலா இயக்கிய ‘வணங்கான்’ படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அருண் விஜய் அடுத்து கிறிஸ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ படத்தில் நடித்தார், அதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது.

படக்குழு இதை அறிவிக்கும் வகையில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இதனுடன், அருண் விஜய்க்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி நடித்துள்ள இப்படத்தின் டீசர், டிரைலர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பது மட்டுமின்றி 4 லுக்கில் நடிக்கவுள்ளதாக சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News