- Advertisement -
- Advertisement -
- Advertisement -
தமிழ் பிக்பாஸ் சீசன்- 9ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன், நடிகர் சித்து, சீரியல் நடிகை ஜனனி, பாரதி கண்ணம்மா பரீனா ஆசாத் இவர்கள் தவிர இன்னும் சில நடிகர் நடிகைகளும் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

