தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மூத்த திரை எழுத்தாளர்களை கௌரவித்து வருகிறது.அந்த வகையில் பாடலாசிரியர் முத்துலிங்கத்தை கௌரவிக்க பாராட்டு விழா நடைப்பெறவுள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து பயணகத்து வருகிறார் முத்துலிங்கம். ‘முத்துக்கு முத்தான விழா’ என்ற பெயரில் இந்த விழா வருகிற 29-ம் தேதி சனிக்கிழமை அன்று மாலை நாரதகான சபாவில் நடைபெறுகிறது.
