நடிகை அமலா பாலுக்கு அவரது கணவர் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் அவரது கணவர் வாங்கிக் கொடுத்த காரில் இருந்து இறங்கி வந்து முதலில் கணவர் கையில் இருக்கும் குழந்தையை வாங்கிக் கொஞ்சுகிறார். அந்த வீடியோவை வெளியிட்டு அதற்கு கேப்ஷனாக முதலில் பேபி அடுத்து தான் பேப் என 2வது கணவருக்கு இரண்டாவது இடம் தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
