- Advertisement -
- Advertisement -
- Advertisement -
அஜித், ஷாலினி நடித்த அமர்க்களம் படத்தை நவம்பர் 20ல் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்று நடிகை ஷாலினி பிறந்தநாள். இதுதவிர இந்த அண்டு அமர்க்களம் 25வது ஆண்டை கொண்டாடுகிறது. எனவே இந்த ஸ்பெஷலான நாளில் அமர்க்களம் திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸாவது மக்களிடையே வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -