Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிரபலமான கோயிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மயிலம் பகுதியில் இருக்கும் முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். மன நிறைவுக்காகவும், நிம்மதிக்காகவும் இந்தக் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இதனையடுத்து ஐஸ்வர்யாவின் தரிசனத்தை பார்த்த ரசிகர்களோ, தனுஷுடன் மீண்டும் இணையவிருப்பது ஐஸ்வர்யாவுக்கு நிறைவையும், நிம்மதியையும் தரும். அதனால்தான் அவர் இந்தக் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்திருப்பாரோ என்று தங்களது கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


- Advertisement -

Read more

Local News