- Advertisement -
- Advertisement -
- Advertisement -
வணங்கான் படத்தில் நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவியும், நடிகை வரலட்சுமியின் தாயாருமான சாயாவை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அறிமுகப்படுத்தியுள்ளார் பாலா. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள தனது அம்மா சாயாவுடன் வந்த வரலட்சுமி இந்த தகவலை வெளிப்படுத்தினார்.
- Advertisement -