Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சீரியலுக்கு டாடா சொல்லிவிட்டு பிக்பாஸ்-ல் என்ட்ரி ஆன நடிகை தர்ஷிகா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை நடிகை தர்ஷிகா, ‘பொன்னி’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் திடீரென சீரியலை விட்டு விலகிவிட்டார். இதற்கான காரணம் தெரியாமல் விழித்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தர்ஷிகா பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளார். இதனையடுத்து பலரும் தர்ஷிகாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். பொன்னி சீரியலில் தர்ஷிகா நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி சஞ்சனா என்கிற நடிகை நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News