Friday, February 7, 2025

கூலி படப்பிடிப்பிற்காக சென்னை வந்தடைந்த நடிகை ஸ்ருதிஹாசன்… ட்ரெண்ட் புகைப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றும் புதிய திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தில் முன்னரே, சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக்காட்சிகளை அன்பறிவ் இயக்குகிறார்.

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சிகிடு வைப் பாடலின் முன்னோட்டத்தை வெளியிட்டது. அதே நேரத்தில், ஸ்ருதிஹாசன் கூலி படப்பிடிப்புக்காக நேற்று சென்னை வந்துள்ளார்.அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News