Touring Talkies
100% Cinema

Thursday, October 2, 2025

Touring Talkies

மைக்கேல் ஜாக்சனை நினைவுகூர்ந்த நடிகை ஷாலினி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மைக்கேல் ஜாக்சன் இசை உலகில் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் அளப்பரியது. அது உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் என்பது உலக புகழ் பெற்றது. மைக்கேல் ஜாக்சன் 13 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளார். இதில் ஒரே ஆண்டில் அதிக கிராமி விருதுகள் வென்றதும் அடங்கும். மைக்கேல் தனது 50வது வயதில் மரணமடைந்தார். ஆனால் அவரது இசைப் பயணம் அவரை இந்த உலகம் உள்ளவரை நினைவில் வைத்திருக்கும் படியாக அமைந்துள்ளது. அவரது பிறந்த நாள் அவருக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகிறார்கள். அதேபோல் நடிகையும் நடிகர் அஜித்குமாரின் மனைவியுமான ஷாலினி மைக்கேலின் மெழுகு சிலை உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து அவரது பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

Read more

Local News