Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நடிகை பார்வதி நாயரின் ஹாட் ஃபோட்டோ ஷூட்… ரசனையில் மூழ்கிய ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை பார்வதி நாயர் தமிழில் பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‛கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இந்த படத்தில் நடித்ததற்காக அவர் ‘ரைசிங் ஸ்டார்’ என்ற தலைப்பில் எடிசன் விருதினை பெற்றார். அண்மையில் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில், லோகேஷ் கனகராஜின் எழுத்தில் உருவான ‛வெள்ள ராஜா’ எனும் இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்த தொடரில் பாபி சிம்ஹா, காயத்ரி சங்கர், யுதன் பாலாஜி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அதேபோல், அவர் ‘கோட்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துவரும் இவர் ட்விட்டரில் சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மற்றும் இன்ஸ்டாகிராமில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளார். தொடர்ந்து கவர்ச்சி மிகுந்த போட்டோஷூட்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் பார்வதி நாயர் கறுப்பு உடையில் புகைப்படம் எடுத்துள்ளார், இது இணையத்தில் வைரலாகி, லைக்குகளும் அள்ளி வீசி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News