ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. அதாவது அந்த வீடியோவில் வின்டேஜ் கதாநாயகிகள் போல உடை அணிந்து கொண்டு, தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார். அதாவது, 1979 ஆம் ஆண்டு வெளியான பகலில் ஓர் இரவு படத்தில் இடம் பெற்ற இளமை எனும் பூங்காற்று பாடலுக்கு நடனமாடி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
