மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் மார்ச் மாதமே கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மே மாதம் கொண்டாடப்படுவதால், இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது மனைவியும் நடிகையுமான நயன்தாரா, தங்களின் குழந்தைகள் இருவரையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அவர்களுடன் விளையாடும் புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
