Friday, January 31, 2025

தான் படித்த பள்ளியின் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை மமிதா பைஜூ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் கோட்டயம் கிடங்கூரில் உள்ள தான் படித்த மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் மமிதா பைஜு. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மமிதா, “உங்களையெல்லாம் பார்க்கும்போது என்னுடைய பள்ளி வாழ்க்கையை ரொம்பவே நான் மிஸ் பண்ணுகிறேன்” என்று கூறினார்.அதுமட்டுமல்ல அங்கிருந்த ஒரு ஆசிரியை ஒருவர், மாணவிகளுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆட முடியுமா எனக் கேட்க, “இங்கே ஆடாவிட்டால் எங்கே போய் ஆடுவது ?” என்று ஜாலியாக கூறிய மமிதா பைஜு மனசிலாயோ பாடலுக்கு மாணவிகளுடன் சேர்ந்து செமையாக ஆட்டம் போட்டார்.

- Advertisement -

Read more

Local News