- Advertisement -
- Advertisement -
- Advertisement -
லோகா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இப்படம் இந்த அளவுக்கு பேசப்படுவதற்கு ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் அற்புதமான கேமரா கோணங்களும் முக்கிய காரணம் என பத்திரிகைகள் பாராட்டின. இந்நிலையில் படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவிக்கு ஒரு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை லோகா படத்தின் வெற்றிக்காக பரிசளித்துள்ளார்.

- Advertisement -