நடிகை ஜனனி தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக உள்ளார். விளம்பரத்திற்காக படங்களை தேர்வு செய்யாமல், அழுத்தம் திருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நிச்சயதார்த்த புகைப்படங்களை பார்த்ததும் இணையவாசிகள் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more