Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் செய்த மிகப்பெரிய உதவி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், ”ஹைட்ரோகெபாலஸ்” என்ற ஒரு அரியவகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவ முன்வந்துள்ளார். குழந்தையின் அறுவை சிகிச்சை தொடர்பான அனைத்து மருத்துவச் செலவுகளையும் தான் செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News