ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் நடித்த ‘3 பி.எச்.கே.’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டு வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தில் குனிந்த தலை நிமிராத கதாபாத்திரத்தில் நடித்துத் தன்னை கவனிக்க வைத்தவர் சைத்ரா ஜே. ஆச்சர். பெங்களூருவைச் சேர்ந்த இவர், கன்னடத் திரையுலகிலும் பல படங்களில் நடித்த அனுபவமுடையவர்.
குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த இவர், போட்டோஷூட்டில நீச்சல் உடையில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.