Touring Talkies
100% Cinema

Monday, June 2, 2025

Touring Talkies

ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையும் நடிகை அனு மோல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹார்ட் பீட் 2 தொடரில் நடிகை அனுமோலின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அவருக்கு அளித்த பாராட்டுகளுக்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிலளித்துள்ளார். ஒரு ரசிகர், இவ்வளவு நாளாக எங்கிருந்தீர்கள்? தமிழ் சினிமா உங்களை மிகவும் மிஸ் செய்கிறது” எனக் கூறினார். இதற்கு அனுமோல், “நான் ஏற்கனவே தமிழில் நடித்திருக்கிறேன். நீங்கள்தான் கவனிக்கவில்லை. எனக்கு இப்போது அளிக்கும் ஆதரவுக்கு நன்றிகள். தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் எனக் கூறினார்.

- Advertisement -

Read more

Local News