Wednesday, January 15, 2025

மார்டன் புடவையில் கிளாமர் காட்டி ரசிகர்கள் மனதை மயக்கி துவம்சம் செய்த நடிகை அமலாபால்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை அமலா பால் தன்னைச் சார்ந்த எந்த சர்ச்சைகளும் வந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படாமல் தன் மனதில் பட்டதை துணிச்சலுடன் செய்து வருபவர். தனது முதல் படமான சிந்து சமவெளி வெளியான போது, பலவிதமான விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி மைனா படத்தில் நடித்தார். அந்த படம் அமலா பாலுக்கு மிகச்சிறந்த பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

தன் கணவரும் குழந்தையுமாக, அமலா பால் எப்போதும் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கிறார். எந்த பண்டிகையாக இருந்தாலும், அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புடவை அணிந்த கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “இப்படி அழகால் மனதை மயக்குகிறாரே” என கூறி அவருக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து, புகைப்படத்தை லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News