தனது விவாகரத்து குறித்து உலாவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ள நடிகை ஐஸ்வர்யா சர்மா , ’மக்கள் உண்மை தெரியாமல் என் வாழ்க்கையைப் பற்றி வதந்திகளை பரப்புகிறார்கள் என்றுள்ளார். மேலும் எனக்கு நிச்சயதார்த்தம் ஆனதிலிருந்து இப்படிதான் செய்கிறார்கள். ஆனாலும், நான் அதை புன்னகையுடன் கடந்து செல்கிறேன். அமைதியாக இருப்பதால் நான் ஏதோ தவறு செய்துவிட்டேன் என்று அர்த்தமல்ல. எதிர்மறையை ஊக்குவிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்’ என விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு ஐஸ்வர்யா சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.


