Touring Talkies
100% Cinema

Sunday, March 30, 2025

Touring Talkies

தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை அபிநயா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை அபிநயாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அவர் அவரது வருங்கால கணவரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவரது கணவர் கார்த்திக் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்து. இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News