- Advertisement -
- Advertisement -
- Advertisement -
நடிகர் சிவகார்த்திகேயன் தனது தாயின் பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ள பதிவில், அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே அதை நீயே தருவாயே அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே” ஹேப்பி பர்த்டே அம்மா என பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

- Advertisement -